கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் covid-19 தடுப்பூசியை விரைவில் வழங்குமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கோரிக்கை.,..

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் covid-19 தடுப்பூசியை விரைவில் வழங்குமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கோரிக்கை.,..
கிண்ணியா பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாகவும் அதனால் ஏற்படும் மரண எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனால் covid-19 தடுப்பூசியினை இந்தப் பிரதேசத்தில் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோவிட் செயலனியிடம் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கோரியுள்ளது..