இன்றயதினம் ஜும்மா தொழுகை நடாத்திய 17 பேர் கைது !

27/03/2020 - 5.35p.m
இன்றய தினம் ஜும்மா தொழுகை நடாத்திய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரோவபோதனை பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொடர்பில் ஊரடங்கு அமுல்படுத்த பட்டத்தை அடுத்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையாலும்
5 வேலை தொழுகையை கூட நடத்தப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஹொரோவபோதனை பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஜும்மா நடாத்திய பள்ளி தலைவர் உள்ளிட்ட 17 பேர் கைது இந்நிலையில் இப்பிரதேசத்தில் ஜும்மா நடத்தியமை குறித்து பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.