நாடு திரும்பியவர்களுக்கு 24 மணித்தியால அவகாசம் அல்லது 3 வருட சிறை !
வெளிநாடுகளுக்குச்சென்று மார்ச் 01ம் திகதிக்குப்பின்னர் நாடு திரும்பியவர்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்கள் தாமாக 24 மணித்தியால கால அவகாசத்துக்குள் முன்வராதவர்கள் பாதுகாப்பு துறையினரால் இனம் காணப்பட்டால் 3வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மேல் குறிப்பிட்ட கால அவகாசம் 24ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முதல் பிரதேச சுகாதார பரிசோதகர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கோரப்படுகின்றது.
மேலும் மருத்துவ கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் அகற்றல் சட்டத்தின் கீழ் 14 நாட்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு 3 வருட சிறைத்தண்டனைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.