Header Ads

Breaking News
recent

26ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தயோகப்பூர்வ அறிவித்தல் பி.ப 2 மணிக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.