கடந்த வெள்ளி 6 மணி முதல் அமுல் படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மீறிய 338 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஊடகங்களுக்கு தெரித்துள்ளார்
ஊரடங்கு சட்டத்தை மீறிய 338 பேர் கைது
Reviewed by maxmedia
on
March 22, 2020
Rating: 5