Header Ads

Breaking News
recent

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது !

கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நேற்றிரவு(24) வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.