Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது !


இலங்கையில் இதுவரை வெளிநாட்டவர் உட்பட மொத்தமாக 66 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும். இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுவருபவர்கள் 65 ஆக உயர்த்துள்ளதுடன். ஒருவர் குணப்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது  கொரோனா வைரஸ் சம்மந்தமாக மேலதிக தகவல்களை தெரிந்துக்கொள்ள http://www.coronavirus.lk/
Powered by Blogger.