இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உறுதி செய்யப்பட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 80539 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணித்தியாலயத்தில் 662 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இத்தாலியில் இன்றைய தினம் மட்டும் 662 பேர் பலி !!
Reviewed by maxmedia
on
March 27, 2020
Rating: 5