ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 790 பேர் கைது !!

ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் 790 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து உந்துருளி , முச்சக்கரவண்டி உள்ளிட்ட 156 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசங்களில் வீதிகளில் நடமாடிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.