கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்றைய தினம் மாத்திரம் 919 பேர் மரணம் !

கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்றைய தினம் மாத்திரம் 919 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மேலும் இதுவரை இத்தாலியில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9134 ஆக உயர்வடைந்துள்ளது.