Header Ads

Breaking News
recent

நடிகர் விசு காலமானார்!

தென்னிந்திய நடிகர் விசு உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.


இவர் இயக்குனர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பட்டிமன்ற நடுவர் என பல்வேறு துறைகளிலும் ஈடுப்பட்ட ஒருவராவார்.

1941ம் ஆண்டு பிறந்த இவர் தனது 79ம் வயதில் காலமானார்.

இவருடைய இழப்பு தென்னிந்திய திரைத்துறையினருக்கும் ,தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.