களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டது

கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 15 நோயாளர்கள் மற்றும் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது