Header Ads

Breaking News
recent

மதவாச்சி மஹாசியம்பலாகஸ்கட பகுதியில் ஸகீனா நிறுவனம் வறிய குடும்பங்களுக்கு உதவி

நாட்டிலே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக
இன்றைய தினம் மதவாச்சி மஹாசியம்பலாகஸ்கட பகுதியில் வாழும் வறிய குடும்பங்களுக்கு.




ஸகீனா நிறுவனம் மற்றும் பள்ளி வாசல் நிர்வாகிகளும் இணைந்து அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பொதிகள் வழங்கி மகிழ்வித்தது.




இந்த உதவித்திட்டம் அக்பர் பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் அதிபர்
S.I. இமாம் (உஸ்வி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன்.




MAX தமிழ் ஊடக வலையமைப்பு ஊடக அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

MAX தமிழ் செய்திகளுடன்
A.H.M. சஜாத்
Powered by Blogger.