Header Ads

Breaking News
recent

மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திரத்துக்கான பரீட்சை ஒத்திவைப்பு

இன்றைய தினம் இடம்பெற இருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து மற்றும் செயன்முறை பரீட்சைகள் வேறு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாளை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இந்த அறிவித்தலை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது.


இதேவேளை, இன்றைய தினம் இடம்பெற இருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து மற்றும் செயன்முறை பரீட்சைகள் வேறு தினத்தில் இடம்பெறும் போது, அதற்காக கட்டணங்கள் எதுவும் அறவிடப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.