Header Ads

Breaking News
recent

அவசரதேவை !



திருகோணமலை இரத்த வங்கியில் இரத்த தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சனை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து இரத்த தான முகாம்களை நிறுத்தப்பட்டதே காரணமாகும்.
ஆகவே இதற்கான ஒரு தீர்வாக தனித்தனியாக அல்லது ஓர் இருவர் இணைந்து. தங்களுக்கான நேரத்தை பெற்று செல்வதன் மூலம் இவ் இரத்த தட்டுபாட்டை நிவர்த்திசெய்ய முடியும். 

உங்கள் நேரத்தைப் பெற்றுக்கொள்ள தொடர்பிற்கு
இரத்த வங்கி
திருகோணமலை
 0262225595

Powered by Blogger.