பொலிஸாரின் தகவல்
ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் எதிர்க்கொள்ளும் மின்வெட்டு, நீர்வெட்டு மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண மூன்று தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகம் செய்துள்ளது .

.
119/ 0112 44 44 80 மற்றும்
0112 44 44 81
ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று பொலிஸார் தெரிவிப்பு.