Header Ads

Breaking News
recent

அதிரடியாக குறைக்கப்பட்ட கோழி முட்டையின் விலை !



உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோழி முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது.


 இதன் அடிப்படையில் ஒரு கோழி முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அதிக விலைக்கு விற்கப்படும் முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க படும் என்றும் விசேட தொலை பேசி இலக்கமும் (037-2293300)அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Powered by Blogger.