Header Ads

Breaking News
recent

சுற்றுலா, கேளிக்கை, களியாட்டங்களுக்குத் தடை !

இன்று முதல் சுற்றுலா, கேளிக்கை, சூதாட்ட மையங்கள்,இரவு களியாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் அறிவிப்பு.
சுற்றுலா வழிகாட்டிகளை தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை நடத்துவதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார் 
Powered by Blogger.