ஆயிரம் ரூபா சம்பளம் ? ஆறுமுகன் தொண்டமான் உறுதி

பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணத்துடன் ஆயிரம் ரூபா சம்பளத்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.