மருந்து,உணவு,எரிபொருள் தட்டுப்பாடு இல்லை : பிரதமர் தெரிவிப்பு !
மருந்துப்பொருட்களுக்கோ, உணவுப்பொருட்களுக்கோ, எரிபொருளுக்கோ தட்டுப்பாடு இல்லை
பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே இதனைக்குறிப்பிட்டர்.
மேலும் சிலரின் பொறுப்பற்ற செயற்பாட்டினாலேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதாகவும், மக்களின் நலன் கருதி சிந்தித்து பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், உணவு,மருந்து பொருட்கள்,எரிபொருள் கையிருப்பில் தேவையானளவு இருப்பதாகவும் ஆகவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவை
இல்லையெண்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுக்கின்றார்.