Header Ads

Breaking News
recent

பேருவலை, பண்ணில கிராமம் மூடப்பட்டது !!!



பேருவலை, பண்ணில கிராமம் மூடப்பட்டது - கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

பேருவலை, பண்ணில கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒருவர் நாகொட வைத்தியசாலையில் சற்று முன்னர் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 20 பொது இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் அந்த இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றிரவும் முதல் பேருவலை பண்ணில கிராமம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.