Header Ads

Breaking News
recent

புத்தளத்தில் கொரோனா பதற்ற நிலை : K.A.பாய்ஸ் தவிசாளரின் வேண்டுகோள்



புத்தளத்தில் இனம்காணப்பட்ட கொரோனா தொற்று சந்தேக நபர் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தோற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்.



 இவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்,நண்பர்கள் அனைவரும் தயவு செய்து மிகவும் நிதானமாக நடந்துக்கொள்வதுடன் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளை அல்லது அருகிலுள்ள போலீஸ்  நிலையத்தில் தாமாக முன்வந்து தங்களை கொரோனா தோற்று உள்ளதாக பரிசோதித்துக்கொள்ளுமாறும்.

மேலும் சாலிஹின் பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசங்களுக்கு அனாவசியமாக நடமாடுவது மற்றும் வெளிப்பிரதேச வாசிகள் உள்நுழைவதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

 மேலும் ஏனைய பிரதேசவாசிகள் பதற்றப்படாமல் தங்கள் வீடுகளில் இருந்து இவ் கொரோனா தொற்று ஒழிப்பிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

காணொளி இணைப்பு
Powered by Blogger.