Header Ads

Breaking News
recent

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 116 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 420 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.