ஊரடங்குச் சட்டத்தை மீறிய 16 ஆயிரம் 892 பேர் கைது

கடந்த 20ஆம் திகதி மாலை 6மணி தொடக்கம் இன்று (07) மாலை மணிவரை 6 வரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஆயிரத்து 313 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 249 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது