கல்பிட்டி பிரதேசத்தில் உதவி கரம் நீட்டும் பணி (25ம் கட்டம்)

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அக்மல் அவர்களின் முயற்சியில் கல்பிட்டி சேத்தாவாடி பகுதியில் இன்று(28) உலர் உணவு பெருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
U.M.M.AKMAL அவர்களின் முயற்சியில் நடைபெற்று வரும் உலர் உணவு பொதிகள் வழங்கும் திட்டத்தின் 25ம் கட்டம் இறைவனின் உதவியோடு எந்தவொரு அரசியல், கட்சி இலாபமும் இல்லாமல் இன மத மொழி வேறுபாட்டுக்கு அப்பால் வழங்கி வைக்கப்பட்டது.
