Header Ads

Breaking News
recent

யாழ்ப்பாணத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 237 ஆகஅதிகரித்து உள்ளது .

யாழ்ப்பாணத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானதையடுத்தே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது

பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - Director, Jaffna Teaching Hospital


Powered by Blogger.