Header Ads

Breaking News
recent

சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டிருந்த 30 பேர் கைது : மினுவன்கொட



சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டிருந்த 30 நேபால பெண்களும் ஒரு இந்தியப் பெண்ணும்
மினுவன்கொட பிரதேசத்தில் வீடொன்றில் வெளிநாட்டுப் பெண்கள் மறைந்திருப்பதாக மினுவன்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து பொலிஸார் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

அதனை அடுத்து அந்த வீட்டில் மறைந்திருந்த 30 நேபால பெண்களும் ஒரு இந்தியப் பெண்ணும் மறைந்திருந்ததை கண்டறிந்த பொலிஸார் அவர்களை அங்கேயே தனிமைப் படுத்துமாரு அறிவுரை கூரி விட்டு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.

கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளர் பொலிஸ் நிலையம் மற்றும் PHI ஆகிவர்களுக்கு எந்த ஒரு அறிவித்தலும் கொடுக்காமல் சட்ட விரோதமாக தங்க வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.

Powered by Blogger.