கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு!
நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ந நால்வர் நேற்று மாலை சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இவர்கள் நால்வரும் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ந நால்வர் நேற்று மாலை சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இவர்கள் நால்வரும் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.