இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் 214 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை மொத்தமாக 56 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது