நியூயோர்க்கின் 7 லட்சம் முஸ்லிம்களுக்கு இலவச இப்தார் உணவு US New York City Mayor Bill de Blasio New York Mayor முஸ்லிம்களுக்கு தினமும் !!
(கிண்ணியா முனீஸ்)
நோன்பு திறப்பதற்கு உணவு வழங்க இருக்கிறது நோன்பு தினங்களில் அனைத்து மசூதிகளும் நோன்பு திறப்பதற்கான உணவுகளை வழங்குவது வழக்கம்.

தற்போது கொரோனாவால் மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு நோன்பு திறக்க தினமும் உணவு வழங்கும் பொறுப்பை New York நகரம் எடுத்திருப்பதாக அதன் Mayor Bill de Blasio தெரிவித்துள்ளார் கிட்டத்தட்ட 5 லட்சம் அளவில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட உள்ளன ஏற்கனெவே கொரோனாவால் வேலையிழந்து இருக்கும் நபர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை New York நகரம் மேற்கொண்டு வருகிறது 86 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் New York நகரில் தற்போதைய சூழலில் 20 லட்சம் பேர் உணவின்றித் தவித்து வருகின்றனர் இந்நிலையில் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நோன்பு திறக்க முஸ்லிம்களுக்கு உணவு வழங்க உள்ளது நகரம் முழுவதும்
435 உணவு விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன மக்கள் இங்கு வந்து வாங்கிச் செல்லலாம் வீட்டிலிருந்து வெளிவர முடியாதவர்களுக்கு நேரடியாகவே அவர்களது வீடுகளுக்கே உணவு விநியோகிக்கப்படும்.
April மாதத்தில் 1 கோடி அளவிலும் May மாதத்தில் 1.5 கோடி அளவிலும் இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக New York Mayor Bill de Blasio தெரிவித்தார்.
அமெரிக்காவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மதம் பற்றிக் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்காவின் 33 கோடி மக்கள் தொகையில் 34.5 லட்சம் அளவில் முஸ்லிம்கள் உள்ளனர் இதில் New York நகரில் மட்டும் 7.5 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாகப் அறியப்பட்டுள்ளது.