புத்தளத்தில் முதலாவதாக இனம் காணப்பட்ட கொரோனா சந்தேக நபர் வீடு திரும்பினார் !

புத்தளத்தைச்சேர்ந்த முதல் கொரோனா சந்தேக நபர் இன்று வீடு திரும்புகிறார். IDH வைத்தியசாலியிலிருந்து வரும் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுவரை மொத்தமாக 50 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.