Header Ads

Breaking News
recent

பிராந்திய நிருபர்கள் நியமனம் : இன்னும் சில சகோதரர்கள் எம்முடன் !!!

(Maxtamilnews Team)
எமது செய்தி வலைத்தளமானது இன,மத வேறுபாடின்றி சமூகத்தில் இலை மறை காயாக இருக்கும் திறமைசாலிகளை உலகிற்க்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எமது செய்தி வலைத்தளத்திட்கு 3ஆம் கட்ட பிராந்திய நிருபர்கள் தேர்தெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் கிண்ணியா ,தோப்பூர்,ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களிற்கு உத்தியோக பூர்வ பிராந்திய நிருபர்களும், செய்தி வாசிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் செய்தியின் உண்மைத்தன்மையை நன்கு அறிந்து ஆராய்ந்த பின் பாரபட்சமின்றி நடுநிலையாக செயற்பட எமது #Maxதமிழ்News சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

விபரம் பின்வருமாறு:

Powered by Blogger.