விஷேட தேவையுடையோர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைப்பு !!!

கிண்ணியா பிரதேசத்தில் விஷேட தேவையுடையோர்கள் மற்றும் கிட்னி வருத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்காக அரசினால் வழங்கப்படும் விஷேட கொடுப்பனவுகள் இன்று வீடு வீடாக சென்று உரியவர்ளுக்கு கிராம உத்தியோகத்தர் எம்.ஜவாகிர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

