Header Ads

Breaking News
recent

மட்டக்களப்பு பிரதான வீதியில் கடை ஒன்றில் தீ பரவல் !!!

(நண்பன் Naleer)
மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள Mubarak Textiles இல் திடீர் தீ. களத்தில் பொலிஸார் மற்றும் தீ அணைப்பு பிரிவினர். காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.





Powered by Blogger.