காற்றினால் பரவும் அபாயம் : முக கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம்!!

ஊரடங்கு காலத்தில் வீதியில், பொது இடங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்ட அனைவரும் முக கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டது.
- பொலிஸ் பேச்சாளர்-

Reviewed by maxmedia
on
April 11, 2020
Rating: 5