ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து டெங்கு பரிசோதனை !
(கந்தளாய் மேலதிக நிருபர்)
திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் வழிகாட்டலில் கந்தளாய் பிரதேசத்தில் இன்றைய தினம் அரச அலுவலகங்களில் டெங்கு பரிசோதனைகள் மேட்கொள்ளப்பட்டுள்ளதாகவும்.
கொரோனா தோற்று காரணமாக ஒரு மதத்திட்கும் மேற்பட்ட கலப்பகுதியில் அரச நிறுவனங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த பரிசோதனையில் பல அலுவலக கழிவறைகளில் டெங்கு பரவக்கூடிய சந்தர்ப்பம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.