Header Ads

Breaking News
recent

லிபியாவின் முன்னாள் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் உயிரிழந்தார்!!!


கொரோனா வைரஸ் காரணமாக லிபியாவின் முன்னாள் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக லிபியாவின் முன்னாள்
பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் உயிரிழந்தார்.

லிபியாவில் கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, 2012 ல் நான்கு தசாப்தங்களில் அந்நாடு தனது முதல் சுதந்திரத் தேர்தலை நடத்தும் வரை ஜிப்ரில் இடைக்காலத் தலைவராக இருந்தார்.

கெய்ரோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் இறந்தார்,

அங்கு அவர் கடந்த மாதம் பிற்பகுதியில் வைரஸ் பாதிப்புக்குள்ளானதில் இருந்து சிகிச்சை பெற்றார் என்று உதவியாளர் பாவ்ஸி அம்மர் தெரிவித்தார்.
Powered by Blogger.