Header Ads

Breaking News
recent

பாதுகாப்புத்தரப்பினருடன் புதுவருட நல்வாழ்த்து சந்திப்பு..

(Kinniya Munees)
இன்று சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிண்ணியா பொலிஸ், உப்பாறு சூரங்கல் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு உலமாசபை நேரடியாகச்சென்று இனிப்பு வழங்கி வாழ்த்துக்கூறியதோடு நாளைய தினம் அவர்களுக்கு மதிய உணவு பொதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது அல்ஹம்து லில்லாஹ்.

புதுவருட நாட்களிலும் குடும்பத்துடன் மகிழ முடியாது நாட்டுக்காகவும் நம்மக்களுக்காகவும் காவலரன்களிலும் பாதுகாப்புக்கடமைகளோடும் புதுவருடத்தை நமது ஊரில் கொண்டாடும் அவர்கள் சந்திப்பின்போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து நன்றிகூறியதாகவும். மேலும் இச்செயற்பாடுடிற்கு உதவுவதற்கும் சிலர் முன்வந்துள்ளனர் அவர்களுக்கும் நன்றியினையும் தெரிவித்தனர்.
Powered by Blogger.