Header Ads

Breaking News
recent

சற்றுமுன்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இலங்கை விமானப்படை தளபதி ஆகியோர் யாழ்ப்பாணத்தினை வந்தடைந்தனர்..

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, இலங்கை விமானப்படை தளபதி எயா ர்மார்சல்சுமங்கல டயஸ் ஆகியோர் வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழிற்கு வருகை தந்துள்ளார்கள் பலாலி விமான படை தளத்தில் முப்படையினர் போலீசார் மத்தியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட உரையாற்றவுள்ளார் விமானப்படை தளத்தில் இடம்பெறும் நிகழ்வில் முப்படையினர் மற்றும் போலீசார் கலந்து கொண்டுள்ளனர்.குறித்த விஜயத்தின் பின்னர் கிளிநொச்சி மற்றும் வன்னி பிரதேசத்திற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயத்தினை மேற்கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.