இலங்கையில் தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!!
இலங்கையில் தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை: 231 ஆகா அதிகரித்து உள்ளது .யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.