Header Ads

Breaking News
recent

ஒன்றரை மாத குழந்தை கொரோனாவுக்கு பலி !!



அமெரிக்காவில் ஒன்றரை மாத குழந்தை கொரோனாவுக்கு பலி பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பல உயிர்களை பறித்த கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதிக்கும் என்ற அறிவித்தலை உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்தியது.

ஐரோப்பில் 12 வயதுக்கு குழந்தையும் அமெரிக்காவில் ஒன்றரை மாதங்களே ஆன குழந்தையும் இறந்துள்ளது.

நோய்களுக்கு வயது முக்கியமில்லை, அது யாரை வேண்டுமென்றாலும் காவு கொள்ளும் என்று இதில் விளங்குகிறது.

ஒன்றரை வயது பிள்ளையின் மரணம் மனதை உண்மையில் ஏதோ செய்கின்றது.

தயவுசெய்து வெளியில் செல்லலாமல் விட்டிலேயே இருந்து கொரோனா வைரஸ் ஒழிப்பிட்கு அரசாங்கத்திட்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
Powered by Blogger.