குறிப்பாக நாளை காத்தான்குடியில் ஊரடங்கு தளர்வு நேரத்தில் அத்திய அவசியத் தேவைகளுக்காக மாத்திரம் பாமசிகள், சில்லறைக்கடைகள், மரக்கறிக் கடைகள், பழக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் என்பன திறக்க அனுமதிக்கப்படுவதோடு ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் முழுவதுமாக மூடி பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய ஊரடங்கு தளர்வு நேரத்தில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பான அறிவித்தல்.
Reviewed by maxmedia
on
April 15, 2020
Rating: 5