Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த மூவர், மற்றும் ரம்புக்கனை பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் இந்த கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக வெளியிலிருந்து யாருக்கும் தற்போது தொற்று ஏற்படவில்லை
Powered by Blogger.