Header Ads

Breaking News
recent

முஸ்லிம் கலாசார திணைக்களம் எச்சரிக்கை !!



இலங்கையில் கொரோனா தொற்றுக்கு அதிகம் இலக்காகியுள்ளவர்கள் முஸ்லிம்கள் தான் - முஸ்லிம் கலாசார திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு முஸ்லிம்களே அதிக இலக்காகியுள்ளதாக முஸ்லிம் கலாசார திணைக்களம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு கூடுதலான முஸ்லிம்கள் இலக்காகியுள்ளனர்.

முஸ்லிம்களின் வழமையான கலாசார வாழ்க்கை முறையினை வழக்கம் போல் நடைமுறை படுத்தும் போது இந்த நோய் நமக்கிடையே வேகமாக பரவும் ஆபத்து இருக்கிறது.

எனவே, நமது வழமையான வாழ்க்கை முறையிலிருந்து சற்று விலகி, தற்போது அமுலில் உள்ள தனிமை படுத்தல் வழிமுறைகளை பேணி நடப்பதின் மூலம் நம்மையும், நாட்டையும் பாதுகாக்க முன்வருவோம்.


பணிப்பாளர்
முஸ்லிம் கலாசார திணைக்களம்
Powered by Blogger.