பிரதமர் நாட்டு மக்களுக்காக விசேட உரை!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின், நாட்டு மக்களுக்காக விசேட உரை இன்று இரவு 7.45 மணிக்கு, இலங்கையிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகவுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அச்சம், நாட்டு மக்களுக்கு இடையே அதிகரித்துள்ள நிலையிலேளே, பிரதமர் விசேட உரையாற்றவுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது மக்களுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது மக்களுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.