Header Ads

Breaking News
recent

புழுவுடன் கோழி இறைச்சி : விற்பனையாளர் கைது!!

(மட்டக்களப்பு சுரேஷ்) 
இன்று (14) காலை கோப்பாவெளி வெலிக்காகண்டி மக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய புழுவுடன் கோழி இறைச்சி கைப்பற்றப்பட்டு ஏறாவூரைச் சேர்நத விற்பனையாளரையும் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி 100000/= ரூபா காசு மற்றும் சதிரப்பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

புளு உள்ள கோழியும் மற்றும் 10 உயிருள்ள கோழியும் நீதவானின் அனுமதிப்படி கரடியனாறு மிருக வைத்தியரிடம் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டதுடன் ஏறாவூர் கோழிபண்ணையையும் பரிசோதனை செய்ய உத்ததரவிடப்பட்டுள்ளது.

Powered by Blogger.