Header Ads

Breaking News
recent

முடக்கப்பட்ட தாவடி கிராமம் திறப்பு!!!

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாட்கள்  முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது.

நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய 21 நாள்களின் பின்னர் தாவடிக் கிராமம் இன்று சுகாதாரத் துறையினரால் விடுவிக்கப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.