Header Ads

Breaking News
recent

மீன் சந்தையினை காலவரையரையின்றி மூடுவதற்கு தீர்மானம் !!


 (Kinniya Munees)

கிண்ணியா நகர சபையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இனைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருதி 2020/04/06 ம் திகதி முதல் மீன் சந்தையினை காலவரையரையின்றி மூடுவதற்கும் கருவாட்டுக்கான மீள் கொள்வனவினை நிறுத்துவதற்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன்.

 தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Powered by Blogger.