அனைத்து குடும்பங்களுக்கும் பகல் உணவு வழங்க ஏற்பாடு !!
(புத்தள நிருபர்)
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலை காரணமாக தொடர் ஊரடங்கு அமுல்படுத்த பட்டிருக்கும் நிலையில் இன்று புத்தளம் - கரைத்தீவு கிராமத்தில் இளைஞர்கள் நலன் விரும்பிகளின் ஏற்பாட்டில் கரைத்தீவு அனைத்து குடும்பங்களுக்கும் பகல் உணவு வழங்கும் நிகழ்வு ஏட்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார் .
அத்தோடு அனைத்து மக்களும் இந்த ஏற்பாடு செய்தவர்களுக்கு துவா செய்து கொள்ளுமாறும் இந்த மதிய உணவினை வழங்குவதற்கு அயராது பாடுபட்ட இளைஞர்களுக்கு ஊர் சார்பாக மேலும் மேலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றனர்.