Header Ads

Breaking News
recent

ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை !!!


(மட்டக்களப்பு நிருபர்)
நேற்று (03) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

மேலும் 21 வயது மதிக்கத்தக்க யுவதி மற்றும் அதே வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருமே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.